Clicky

Thankyou Message
Born 16 AUG 1945
Rest 19 MAR 2023
Late Eliyathamby Edward Thurairajasingham
Age 77
Late Eliyathamby Edward Thurairajasingham 1945 - 2023 Kalmunai, Sri Lanka Sri Lanka
Thankyou Message

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி எட்வேட் துரைராஜசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,

குடும்பத்தினர்

Thank you note from the Edward Thurairajasingham Family.

We would like to extend our heartfelt appreciation to all those who expressed your loving support by prayers and condolence messages as we are mourning the loss of our beloved Mr. Eliyathamby Edward Thurairajasingham. Your loving gestures of comfort with kind words, visits, food items and flowers to the home and flower arrangements for the funeral have immensely touched our hearts during this difficult time. We also profoundly thank the Christian pastors who conducted an exemplary funeral prayer service.

May God bless you all.

With sincere thanks, Eliyathamby Edward Thurairajasingham Family
Tribute 17 people tributed
Share your thoughts, memories..etc