Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 AUG 1945
இறப்பு 19 MAR 2023
அமரர் இளையதம்பி எட்வேட் துரைராஜசிங்கம்
வயது 77
அமரர் இளையதம்பி எட்வேட் துரைராஜசிங்கம் 1945 - 2023 கல்முனை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி எட்வேட் துரைராஜசிங்கம் அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி எலிசபெத் பாக்கியம் தம்பதிகளின் இரண்டாவது புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவனேசகுமாரி அவர்களின் அருமைக் கணவரும்,

எலிசபெத், இசபெல்லா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி(மலர்), அல்பேட் ஜெகராஜசேகரம் மற்றும் ஜோன் குமாரகுலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற ஜோர்ச் திருச்செல்வராஜா, டேவிட் சந்திரசேகரம்(அகில இலங்கை சமாதான நீதவான், கல்முனை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாநிதி சாம் தியாகலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), பரிமளாதேவி சங்கர்(பிரித்தானியா), சுமதினிதேவி பிரதீபன்(பிரித்தானியா), சிறிகீசன் சிவலோகமூர்த்தி, நிதர்சன் சிவலோகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சார்ள்ஸ், பிரான்சஸ், கமலரூபன், நிரோசன், அனுசா, தர்சி, பொப்ஹான், நிரோசிக்கா, நிலெக்சிகா, உசாந்தினி ஆகியோரின் அன்பு பெறா தந்தையும்,

காலஞ்சென்ற Dr. S.S.S சாம்பசிவமூர்த்தி, சிவகுமாரி சிவகுமாரன், சிவலோகமூர்த்தி, லலிதா, இராசமணி, சிவசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Eliyathamby Edward Thurairajasingham was born in Kalmunai, Sri Lanka and residing in Toronto, Canada peacefully passed away on Sunday 19th March 2023.

He was the beloved second son of the late Nagamany Eliyathamby and Elizabeth Pakkiyam and son-in-law of the late Subramaniam and Sivapakkiyam.

Beloved husband of Sivanesakumary and loving father of Elizabeth and Issabella.

Loving brother of late Paramsothy(Malar) Sambasivamoorthy, late Albert Jegarajasegaram, John Kumarakulasingham(Sri Lanka), late George Thiruchelvarajah and David Chandrasegaram (Chairman, Kalmunai Mediation Board, President, YMCA/Kalmunai and All Island Justice of Peace, Sri Lanka).

Precious uncle of Dr. Sam Thiagalingam(USA), Parimaladevi Shankar(UK), Sumathinidevi Pratheepan(UK), Charles(UK), Frances(UK), Kamalaruban (Canada), Niroshan(Sri Lanka),  Anusha(Sri Lanka), Tharshi(Australia), Bobhaan(Sri Lanka), Niroshika Elizabeth(Sri Lanka), Nilexika Jennifer(Sri Lanka), Ushanthini (India), Srikeesan(Singapore) and Nitharshan(Singapore).

Loving brother-in-law of late Dr. S.S.S. Sambasivamoorthy, Sivakumary Sivakumaran (Sri Lanka), Sivalogamoorthy(Singapore), Lalitha(UK), Rasamani(Sri Lanka) and Sivasakthi(Sri Lanka).

This notice is provided for all family and friends. 

Live Link: Click Here

தகவல்: Dr. சாம் தியாகலிங்கம்(மருமகன்- ஐக்கிய அமெரிக்கா)

தொடர்புகளுக்கு

சிவனேசகுமாரி - மனைவி
எலிசபெத்(Elizabeth) - மகள்
இசபெல்லா(Issabella) - மகள்
சாம் தியாகலிங்கம் - மருமகன்
கமலரூபன் - பெறாமகன்
குமாரகுலசிங்கம் - சகோதரன்
சந்திரசேகரம் - சகோதரன்
சிவலோகமூர்த்தி - மைத்துனர்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 13 Apr, 2023