Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 28 OCT 1942
விண்ணில் 14 SEP 2021
அமரர் ஏகாம்பரம் செல்லப்பா
வயது 78
அமரர் ஏகாம்பரம் செல்லப்பா 1942 - 2021 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புலோலி தெற்கு காந்தியூரைப் பிறப்பிடமாகவும், புலோலி மந்திகையை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் செல்லப்பா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.    

அப்பா என்று நாம் அழைக்க
நீங்கள் இல்லை எம்முடன்,
பாசமாக எங்களை வளர்த
 பாசத்தின் பிறப்பிடமே,
பார்க்கும் இடமேல்லாம்
எங்கள் பார்வையுள் நிற்கின்றிர்கள்,

5 ஆண்டுகள் கடந்து சென்றாலும்,
ஒவ்வெரரு நொடிகளிலும்
எங்கள் இதய துடிப்பில் நிங்கள் எங்களுடன் ,
வாழ்வதை உணருகிறோம்,

எங்களுக்கு சுமை தெரியாது,
சுமை சுமந்து நின்றாலும்,
பழுவறியா சுமைதாங்கியாய் ,
வளமான வாழ்க்கைக்கு
வழிகாட்டி வைத்தவரே,
அப்பா, அப்பா, அப்பா

உங்கள் ஆத்மா சாந்திபேற,
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்