1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புலோலி தெற்கு காந்தியூரைப் பிறப்பிடமாகவும், புலோலி மந்திகையை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் செல்லப்பா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
நம்மைவிட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம் அப்பா
உங்களை நினைக்காத நொடிகளில்லை
அன்பினால், பண்பினால், ஆளுமையினால்
எம்மை வழி நடத்தி- இன்று
உம் நினைவுகளை மட்டும் பரிசாக தந்தாயே.
எங்கள் உள்ளங்களில் குடியிருக்கும் உங்களை
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
என்றென்றும் நினைத்திருப்போம்
ஓம் சாந்தி...சாந்தி...சாந்தி..
என்றென்றும் உங்கள் நினைவில்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்