I was saddened to hear that your () passed away. My thoughts are with you and your family.
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சித்தியடைந்தார் இறைவனை வேண்டுகின்றேன் ??????
அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதுடன், அவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
We extend our heart felt condolence and deepest sympathies.
Our deepest condolences family and friends
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சித்தியடைந்தார் இறைவனை வேண்டுகின்றேன் ??????