Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 18 OCT 1957
விண்ணில் 08 DEC 2018
அமரர் துரைராஜா மகேந்திரராஜா (மகேந்திரன்)
வயது 61
அமரர் துரைராஜா மகேந்திரராஜா 1957 - 2018 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா மகேந்திரராஜா அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, ரட்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா(சங்கக்கடை மனேஜர்), காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுசலாதேவி(அனுசா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சிந்து, நிசாந், செளமிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டிலாந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,

சந்திரன்(கனடா), இந்திரன்(கனடா), விமலராணி(கனடா), காலஞ்சென்ற பத்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புனிதவதி(ஜெர்மனி), கெளசலாதேவி(சுவிஸ்), சித்திரா(ஜெர்மனி), கோமதி(நீர்வேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices