Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 18 OCT 1957
விண்ணில் 08 DEC 2018
அமரர் துரைராஜா மகேந்திரராஜா (மகேந்திரன்)
வயது 61
அமரர் துரைராஜா மகேந்திரராஜா 1957 - 2018 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா மகேந்திரராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 16-12-2022

ஆண்டு நான்கு ஆனாலும்
 ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
 இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்

குடும்பத்தின் குல விளக்காய்
 பாசத்தின் பிறப்பிடமாய்
 பண்பின் உறைவிடமாய்
 வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே

எண்ணிய பொழுதெல்லாம்
 கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால் வாழும்
 தெய்வமாகி ஒளியாகி எமக்கெல்லாம்
 வழியாகி எம் இதயங்களில் வாழ்கின்றீர்
 உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 11 Dec, 2018