அமரர் முத்துக்குமாரு நவரத்தினராஜா
ஓய்வுபெற்ற வைத்தியர்
வயது 78
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
We are very saddened to hear your loss. Dear brother your memory will never fade. Our thoughts and prayers are with you and family
Write Tribute
சில அன்பான ஆன்மாக்கள் மரணத்திடம் தோற்கும்போது அத்தோல்வியை ஏற்க இயலாது நம் இதயம் தைரியத்தை இழந்து விடுகிறது, உன் பிரிவால் வாடுவது உன் குடும்பம் மட்டுமல்ல நாமும், நீ நேசித்த பேருவளை நகரமும்தான்,...