யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பேருவளை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு நவரத்தினராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சில அன்பான ஆன்மாக்கள் மரணத்திடம் தோற்கும்போது அத்தோல்வியை ஏற்க இயலாது நம் இதயம் தைரியத்தை இழந்து விடுகிறது, உன் பிரிவால் வாடுவது உன் குடும்பம் மட்டுமல்ல நாமும், நீ நேசித்த பேருவளை நகரமும்தான்,...