Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1942
இறப்பு 31 JUL 2020
அமரர் முத்துக்குமாரு நவரத்தினராஜா
ஓய்வுபெற்ற வைத்தியர்
வயது 78
அமரர் முத்துக்குமாரு நவரத்தினராஜா 1942 - 2020 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 47 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பேருவளை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு நவரத்தினராஜா அவர்கள் 31-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்துக்குமாரு இலங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தில்லையம்பலம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஊர்மிளா, உமையாள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமாரசிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகர் அவர்களின் அன்பு மாமனாரும்,

தமயந்தி, மைதிலி, சசிகலா, பிருந்தா ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற மனோன்மணி  அவர்களின்  அன்புப் பெறாமகனும்,

உலகநாயகி, சந்திரநாயகி, காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராஜா, தேவநாயகி, மகேந்திரராஜா, விவேகானந்தராஜா, மோகனராஜா, காலஞ்சென்ற லதா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகசபாபதி, தவமணி, இந்திரா, வினோதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லலிதா, காலஞ்சென்ற மாலினி, செல்வஜெயம், பாகினி, நாகினி, காலஞ்சென்ற தர்மலோகன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

இலக்கியா அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை Lotus Hall  இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 29 Aug, 2020