Clicky

பிறப்பு 05 JUN 1950
இறப்பு 21 DEC 2019
அமரர் Dr. மனோஸ்காந்தன் கார்த்திகேசு
ஓய்வுபெற்ற ஆயுள்வேத ஹோமியோபதி வைத்தியர் முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று ஜெனரல் கிளினிக்
வயது 69
அமரர் Dr. மனோஸ்காந்தன் கார்த்திகேசு 1950 - 2019 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Dr. Manoskanthan Karthigesu
1950 - 2019

என் குடும்பத்தின் பெரு விருட்சங்களில் ஒன்று சாய்ந்தது. நிரப்ப முடியாத வெற்றிடம் ஒன்று உருவானது. உதவும் கரங்கள் இறைவன் அருகாமையை நாடியதோ. தந்தைக்குப் பதில் சிறிய தந்தையாக இருந்தீர்கள். உங்களை இழந்து தவிக்கும் உங்கள் குடும்பத்தோடு நானும் தவிக்கிறேன் உங்கள் ஆத்ம சாந்தக்காய் வேண்டுகிறேன். ராதா மரியரத்தினம் குடும்பம்

Write Tribute