1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் Dr. மனோஸ்காந்தன் கார்த்திகேசு
ஓய்வுபெற்ற ஆயுள்வேத ஹோமியோபதி வைத்தியர் முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று ஜெனரல் கிளினிக்
வயது 69

அமரர் Dr. மனோஸ்காந்தன் கார்த்திகேசு
1950 -
2019
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோஸ்காந்தன் கார்த்திகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர் விடும் ஒளியாய் மலர்கின்றன
ஆண்டொன்று ஆனாலும் அழியாத அன்புருவாக என்றும்!
வாழ்வீர்கள் எங்கள் நெஞ்சங்களில்
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
ஓராண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
இயேசு:
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன்
மரித்தாலும் பிழைப்பான்."
-(யோவான் 11:25)
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்