Clicky

பிறப்பு 05 JUN 1950
இறப்பு 21 DEC 2019
அமரர் Dr. மனோஸ்காந்தன் கார்த்திகேசு
ஓய்வுபெற்ற ஆயுள்வேத ஹோமியோபதி வைத்தியர் முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று ஜெனரல் கிளினிக்
வயது 69
அமரர் Dr. மனோஸ்காந்தன் கார்த்திகேசு 1950 - 2019 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Dr. Manoskanthan Karthigesu
1950 - 2019

அன்பிலே சாயல் வீசி அறிவின் கதிர் ஒளியாய் பொங்கும் உங்கள் புலமை இம்மை சேர் பிறப்பில் அன்பினால் எமை அழைத்து அருகில் எம்மை நிறுத்தி பாசத்துடன் கதை சொல்லி உங்கள் குரல் எங்கள் செவிதனில் இன்றும் ஒலிக்கிறது எங்கள் மனத்தினிலே நீங்கள் ஆண்டவருக்கு ஒரு சொத்து அதில் பிறந்த முத்து ஏழைகளுக்கு ஒரு புகழிடம் அவைகளுக்குள்ளே ஒரு மறைவிடம் நீங்கள் தேடிச் சென்றவர்களை வரவேற்க சிறந்தவர் கொடுப்பதில் தனக்குரிய பணியென தன் பாணியில் நட்புடன் நன்மை செய்வதில் சோர்ந்து போகாதவர் எல்லாரலும் போற்றப்படுபவர் இத்தனையும் ஏற்ற மா மனிதனை இழந்து துயர் பகருகிறோம். கற்றிங்கன் ஜேர்மனி.

Write Tribute