Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUL 1967
இறப்பு 15 MAR 2022
அமரர் டானிசியஸ் றோனி டிக்ஸன்
வயது 54
அமரர் டானிசியஸ் றோனி டிக்ஸன் 1967 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் 5ம் குறுக்கு தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு JA-ELA ஐ வதிவிடமாகவும் கொண்ட டானிசியஸ் றோனி டிக்ஸன் அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், டானிசியஸ் றோசலின் தம்பதிகளின் அன்பு மகனும்,

Sasindra அவர்களின் அன்புக் கணவரும்,

Vonisha Kishini, Shehan Daron ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Roy Dunstan, Royce Norman, Joyle Robinson, Calistra Sumathi, Annat Nanthini ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Vonishakishani - மகள்
Shehan Daron - மகன்
Dionysious Rosalen Belgque - தாய்
Roy Dunstan - சகோதரன்
Royce Norman - சகோதரன்
Joyce Robinson - சகோதரன்
Calista Sumathi - சகோதரி
Annet Nanthini - சகோதரி

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 15 Apr, 2022