Clicky

பிறப்பு 10 SEP 1995
இறப்பு 01 JUL 2021
அமரர் டிலக்ஸ்சாந் வில்வராஜா
வயது 25
அமரர் டிலக்ஸ்சாந் வில்வராஜா 1995 - 2021 Yverdon-les-Bains, Switzerland Switzerland
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Dilakshanth Vilvarajah
1995 - 2021

உங்களின் வாழ்க்கை மிக நீண்ட பயணம் என நினைத்திருந்தோம். பாதியிலேயே விட்டுச்சென்று எங்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். அன்பு மருமகள் மயூராவின் கணவர் டிலக்சாந்தின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.

Write Tribute