1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 SEP 1995
இறப்பு 01 JUL 2021
அமரர் டிலக்ஸ்சாந் வில்வராஜா
வயது 25
அமரர் டிலக்ஸ்சாந் வில்வராஜா 1995 - 2021 Yverdon-les-Bains, Switzerland Switzerland
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சுவிஸ் Yverdon-les-Bains ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டிலக்ஸ்சாந் வில்வராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 21-06-2022

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள் கலந்த
 நெஞ்சோடு வாழ்கின்றோம்

ன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள்
வீட்டின் ஆலமரமாகவும்
அதில் நாங்கள் விழுதுகளாகவும்
வர ஆண்டவனை வேண்டுகிறோம்

எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்து
போனபின்பும் உம் நினைவு
சுமந்த நெஞ்சமெல்லாம் கண்ணீராய்
 கரைந்து பேராறாய்பெருகுதய்யா மடைதிறந்து!

உம் பாசப்பிணைப்பினால் நாம்
பலரும் தவிக்கின்றோம்
 இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த உங்கள்
அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!

தகவல்: ஜெயக்குமார் குடும்பம்(லண்டன்)

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 03 Jul, 2021