அமரர் டிலக்ஸ்சாந் வில்வராஜா
1995 -
2021
Yverdon-les-Bains, Switzerland
Switzerland
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Dilakshanth Vilvarajah
1995 -
2021
எங்கள் அன்பு மருமகள் மயூராவின் அன்புக்கணவரின் பிரிவுத்துயர் கேட்டு ஆறாத்துயருறுகின்றோம். டிலக்சாந்தின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு அவரின் மனைவி மயூரா, மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். மாமா அத்தை
Write Tribute