Clicky

பிறப்பு 21 FEB 1930
இறப்பு 04 AUG 2025
அமரர் தனலஷ்மி ஜயாத்துரை
வயது 95
அமரர் தனலஷ்மி ஜயாத்துரை 1930 - 2025 அரியாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுகுணா துரைராசா Harrow, UK 10 AUG 2025 United Kingdom

எமது அன்பும் பண்பும் நிறைந்த பேபி அக்கா, உங்கள் பிரிவு எங்களை எப்படி பாதிக்கின்றது என்பதை விளக்க வார்த்தைகள் இல்லை. நீங்கள் ஏங்களுக்கு காட்டிய அன்பையும் பாசத்தையும் எங்களால் மறக்கமுடியாது. நாங்கள் யாவரும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிறோம். சுகுணா துரைராசா குடும்பம்

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 05 Aug, 2025