
கண்ணீர் அஞ்சலி
Mani & Jeya
10 AUG 2025
Canada
எமது அன்பும் பண்பும் நிறைந்த பேபி அக்கா, உங்கள் பிரிவு எங்களை எப்படி பாதிக்கின்றது என்பதை விளக்க வார்த்தைகள் இல்லை. நீங்கள் ஏங்களுக்கு காட்டிய அன்பையும் பாசத்தையும் எங்களால் மறக்கமுடியாது....