Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 FEB 1930
இறப்பு 04 AUG 2025
திருமதி தனலஷ்மி ஜயாத்துரை
வயது 95
திருமதி தனலஷ்மி ஜயாத்துரை 1930 - 2025 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட தனலஷ்மி ஜயாத்துரை அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான Dr.சுப்பிரமணியம், மங்கையற்கரசி மற்றும் யோகேஸ்வரி, பொன்மலர், காலஞ்சென்ற ஜெயந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஞ்சன், ரஞ்சனா, மஞ்சுளா, ரமணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாமினி, ஶ்ரீஸ்கந்தன், ஞானசேகரம், பத்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்வினி, சயூரன், சிந்துஜா நிமல், காலஞ்சென்றவர்களான லக்ஷ்னா, ஆய்ஷன் மற்றும் சஞ்சே, சுஜே ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான Dr. சில்வியா, பரமலிங்கம், பற்குணம் மற்றும் கலாமாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Dhanaluxmy Aiyathurai, who was born in Ariyalai, Jaffna and lived in Toronto Canada, passed away peacefully on Monday, August 4, 2025.

She was the beloved daughter of late Kandavanam late Kanagamma. daughter-in-law of late Vallipuram late Nagamma.

Loving wife of late Aiyathurai.

Loving sister of late Dr. Subramaniam, late Mankayatkarasi, Yogeswary, Ponmalar, late Jeyanthiran.

Beloved mother of Ranjan, Ranjana, Manjula, Ramanan.

Loving mother-in-law of Pamini, Sriskanthan, Gnanasekaram, Pathmini.

Loving grandmother of Ashvini, Sayurran, Sinthuja Nimal, late Lakshna, Late Aishan, Sanjay, Sujay.

Loving sister-in-law of late Dr.Sylvia, late Paramalingam, late Patkunam, Kalamalini.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரஞ்சன் - மகன்
ரஞ்சனா - மகள்
மஞ்சுளா - மகள்
ரமணன் - மகன்

Summary

Photos

No Photos

Notices