அகாலமரணம்

Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
டென்மார்க் Vejen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷன் ராஜகுமார் அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜகுமார்(ராசன்) தில்லைநாதன், கங்காதேவி(குஞ்சா - தொல்புரம்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தனோஷன் அவர்களின் அருமைச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ராஜகுமார்(ராசன்- தந்தை)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 08 May 2022 1:00 PM - 6:00 PM
தகனம்
Get Direction
- Tuesday, 10 May 2022 11:00 AM
Our Deepest Condolences to your lovely son ??Darrshan and Rest in peace. From Malar (Pannagam) Yogitha ( London )