Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 OCT 1940
இறப்பு 27 OCT 2021
அமரர் தனலெட்சுமி திருச்செல்வம் (பாக்கியம்)
வயது 81
அமரர் தனலெட்சுமி திருச்செல்வம் 1940 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனலெட்சுமி திருச்செல்வம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.      
திதி: 31-10-2026

பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!

மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!

தாயே உங்கள் முகம்
பார்க்காமல் கலங்கி நின்றோம்
அன்றும், இன்றும் உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது

ஆண்டுகள் ஐந்தல்ல நம்மூச்சுள்ள
வரை உங்களை மறவோம் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...


அன்னாரின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 31-10-2026 சனிக்கிழமை அன்று  புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்