Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 OCT 1940
இறப்பு 27 OCT 2021
அமரர் தனலெட்சுமி செல்லத்தம்பி (பாக்கியம்)
வயது 81
அமரர் தனலெட்சுமி செல்லத்தம்பி 1940 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி செல்லத்தம்பி அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திருச்செல்வம் சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி(ராதா) அவர்களின் அன்புத் தாயாரும்,

தம்பிஐயா தவராஜா(தவம்) அவர்களின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, செல்லம்மா, அருளம்மா, நடராஜா, ராசமணி, சின்னத்துரை, சண்முகலிங்கம், அன்னலெட்சுமி, ராமலிங்கம்(துரை) மற்றும் தில்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனுசா, இலத்சியா, பகீஸ், தர்சிகா, தர்சன், அலிஷா, தருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:

Staatsstrasse 171,
3626 Hilterfingen,
Switzerland.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

தனுசா - பேத்தி
இலத்சியா - பேத்தி
வீடு - குடும்பத்தினர்
ராதா - மகள்
பகீஸ் - பேரன்