31ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 05 OCT 1940
இறப்பு 27 OCT 2021
திருமதி தனலெட்சுமி செல்லத்தம்பி
வயது 81
திருமதி தனலெட்சுமி செல்லத்தம்பி 1940 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனலெட்சுமி செல்லத்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட
எங்கள் குடும்ப விளக்கே!

நாட்கள் முற்பத்தியொன்று ஆகிவிட்டாலும்
இன்றும் உங்கள் வழிகாட்டலே

இவ்வுலகில் எம்மை வாழவைக்கின்றது
என்றும் எங்கள் வாழ்க்கை பயணத்திற்கு
தெய்வமாக விண்ணில் இருந்து வழிகாட்டுவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
கண்ணகி அம்மனை வேண்டி நிற்கின்றோம்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!

தகவல்: குடும்பத்தினர்