
பிறப்பு
06 JAN 1976
இறப்பு
29 DEC 2021
அமரர் டெய்சி கிரேஸ் செல்வகுமார்
(ராஜேஸ்வரி)
வயது 45
-
06 JAN 1976 - 29 DEC 2021 (45 வயது)
-
பிறந்த இடம் : பூனே, India
-
வாழ்ந்த இடங்கள் : திருநெல்வேலி, India Eastham, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Daisy Grace Selvakumar
1976 -
2021
அன்பான இராஜேஸ்வரி ஆத்மாவிற்கு அழிவேது இல்லறம் நடாத்திய ஈடில்லா உன்னறம் உறவுகள் மனம் தனில் ஊற்றாக நிறைந்தோடும் எண்ணிலா உள்ளங்கள் ஏக்கத்துடன் நிற்கையில் ஐயம் ஒன்றில்லை ஒப்பிலா உன்அன்பு ஓடிவந்து துயர் தீர்க்கும் ஔடதமாய் என்றென்றும் அஃதே நீ வாழ்ந்திடுவாய் ஆறாத் துயரினில் அலைமோதும் உறவுகழுக்கு ஆறுதல் கூறி பிரார்த்திக்கிறேன் உன் ஆத்ம சாந்திக்கு
அம்பிகை குடும்பம்
United Kingdom
3 years ago

Write Tribute
Summary
-
பூனே, India பிறந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 30 Dec, 2021
நன்றி நவிலல்
Sat, 29 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 20 Dec, 2022
A person that departs from this earth never truly leaves, for they're still alive in our hearts, and through our memories, they live on. My deepest condolences.