பிறப்பு 06 JAN 1976
இறப்பு 29 DEC 2021
திருமதி டெய்சி கிரேஸ் செல்வகுமார் (ராஜேஸ்வரி)
வயது 45
திருமதி டெய்சி கிரேஸ் செல்வகுமார் 1976 - 2021 பூனே, India India
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Daisy Grace Selvakumar
1976 - 2021

அன்புடைய Mrs Daisy Grace Selvakumar குடும்பத்தாருக்கு, நாங்கள் உங்கள் மேல் ரெம்பஅன்பு வைதிருக்கிறோம்.இதைதவிர வேற என்ன சொல்கிறது என்று புரியவில்லை.உங்களுடைய உணர்ச்சிகளை எங்களால் புரிஞ்சிக்க முடியவில்லை,ஆனால்உலகத்தில் உள்ளவற்றை படைத்த எல்லாம் வல்ல கடவுள் ஜேஹோவா எனும் நாமம் உள்ளவர் கண்டிபா புரிஞ்சிகொள்வர். அவர் உங்களை பலப்டுதுவர்.எங்களுடைய ஜெபம்உங்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம். நன்றிகள்

Write Tribute