1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிறில் வீரசிங்கம்
ஓய்வுபெற்ற நில அளவை திணைக்கள பிரதம உத்தியோகத்தர்
வயது 86
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு வடலியடைப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிறில் வீரசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்
எங்கள் மனக் கவலை தீரவில்லை அப்பா!
உதிரத்தில் உருவாக்கி உலகத்தில் எமைத் தாங்கி
உலாவ வைத்த உத்தமனே
ஆண்டுகள் பல கடந்தாலும்
என்றும் எம் வாழ்வோடு இருப்பீர்கள் அப்பா!
அடிக்கும் காற்றிலும் பார்க்கும் திசையிலும்
உங்கள் முகம் தெரியவில்லை அப்பா
மீண்டும் ஒருமுறை வந்து எங்களுக்கு
தந்தையாய் பிறப்பீர்களா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences to you(teacher) and amma. May his soul rest in peace.