Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 DEC 1934
இறப்பு 05 DEC 2021
அமரர் சிறில் வீரசிங்கம்
ஓய்வுபெற்ற நில அளவை திணைக்கள பிரதம உத்தியோகத்தர்
வயது 86
அமரர் சிறில் வீரசிங்கம் 1934 - 2021 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு வடலியடைப்பு, கனடா Tornoto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிறில் வீரசிங்கம் அவர்கள் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தனுக்கோடி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நடேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

குணசேகரம்(குணம், GKN அச்சகம்), திவ்வியமலர்(திவ்வியா ஆசிரியர்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமார், விமலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகமணி, காலஞ்சென்ற கனகம்மா, திலகவதி(வேவி), அருமைநாயகம்(அதிபர்), காலஞ்சென்ற கனகநாயகம், அன்னைபூபதி(பொன்னார்- இந்தியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெனகன், தனுஜன், கஸ்தூரி, ஷாமினா(கனடா), கரிஷன்(கனடா), சஜிந்தன், தயாளினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பிரகதீஸ், டிவ்வியவர்சன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06.12.2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நடேஷ்வரி - மனைவி
குணசேகரம் - மகன்
திவ்வியமலர் - மகள்
ஜெயக்குமார் - மருமகன்
ஜெனகன் - பேரன்