Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 OCT 1957
இறப்பு 19 SEP 2023
அமரர் கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை
வயது 65
அமரர் கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை 1957 - 2023 கேகாலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், டென்மார்க் Herning, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பூத்திருந்த இடங்கள் எல்லாம்
பாலைவனம் போல் தெரிய
நடந்து போன பாதையில்
உங்கள் கால்தடங்களே

விடிகின்ற வேளைகளில்
கண்ணெதிரே நிற்பவர் இல்லையே
என ஏங்க கண்ணீர் வழிகின்றதே

சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்
கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை
நாங்கள் எப்படி மறப்போம்?

நாட்கள் வருடங்கள் கடக்கட்டும்
வயதுகள் ஓடிச் செல்லட்டும்
நீங்கள் அருகில் இருப்பதாய்
வாழ்க்கையை தொடர்கின்றோம்...


என்றும் உங்கள் நினைவில்
எட்வின், ஜெனிபர், டிஷோன், ஜுறேன்(பிள்ளைகள்)

தகவல்: குடும்பத்தினர்