

-
04 OCT 1957 - 19 SEP 2023 (65 வயது)
-
பிறந்த இடம் : கேகாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka Herning, Denmark Toronto, Canada
கேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், டென்மார்க் Herning, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 19-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயசீலி, செபஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
எட்வின், ஜெனிபர், டிஷோன், ஜுறேன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கரன், கிரிஷாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோசப் கத்பேர்ட்(ஐக்கிய அமெரிக்கா), கெனடி, போல் குமார்(பிரித்தானியா), வேஜீனியா சரோஜா(சறோ), மக்ஸ்வெல்(தாசன்), மேரி கலிஸ்டா ராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாந்தி, றமிலா, ராஜினி, ஏட்றியன், ஹில்டா வசந்தினி, காலஞ்சென்ற அன்டன் பசில் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரவிந்த், அஞ்சலி, அஷ்மிதா, அன்ரு, அனுஷா, ஆஷா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
அஷ்வின், அபிஷ்னா, அஜே, ஆதி, ஸ்டெவ்வனி, ப்ரிட்னி, செஷானி, டினாக்சன், ரெபேக்கா, ரஷ்மிகா, ப்ரியந்த், ப்ரவீந்த், ப்ரித்திகா, ப்ரியாந்தி, ப்ரதீப் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
லூதர், க்ளோஈ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 21 Sep 2023 5:00 PM - 9:00 PM
- Friday, 22 Sep 2023 7:30 AM - 9:00 AM
- Friday, 22 Sep 2023 10:00 AM
- Friday, 22 Sep 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கேகாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
