
பிறப்பு
26 OCT 1969
இறப்பு
21 FEB 2021
அமரர் கிறிஸ்டி ராஜ்குமார்
வயது 51
-
26 OCT 1969 - 21 FEB 2021 (51 வயது)
-
பிறந்த இடம் : மிருசுவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பிரான்ஸ், France Edmonton, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Christy Rajkumar
1969 -
2021

என்றும் எங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் உரித்தான அன்பு சகோதரனே நண்பனே உன் பிரிவு செய்தி கேட்டு ஒரு கணம் என் இதயமே நின்றுவிட்டது,உன் புன்னகைத்த முகம் என் கண்ணை விட்டு அகலவில் லையே,இறைவனுக்கு ஏன் இந்த அவசரமோ என்ன சொல்லி தேறுவது என புரியவில்லையே.உன் பிரிவால் துயருற்று இருக்கும் உன்அம்மா,சகோதரிகளுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்.சென்றுவா நண்பா நீ பட்ட கஸ்ரங்களுக்கு இப்போ அமைதியில் உறங்கு.எங்கள் குடும்பத்தின் கண்ணீர்அஞ்சலிகள்.என்றும் உன் நினைவுடன் ஞானேஸ் யமீலா குடும்பத்தினர்..?????
Tribute by
Gnanesh Jemela
Friend
London
Write Tribute
Summary
-
மிருசுவில், Sri Lanka பிறந்த இடம்
Notices
மரண அறிவித்தல்
Tue, 23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 21 Feb, 2022
So sad to hear the news. It’s crazy to think that someone so young has left us so suddenly. Rest in peace my friend.