நண்பா உன் நிலவு முகம் மனதைவிட்டு அகலமறுக்கின்றது
உன்னருகில் நின்றால் நேரம் அகல்வதே தெரியாதளவில் நகைசுவையாய் கதை பேசுவாய்
உனது அலைபேசி ஒவ்வொரு நாளும் என்னை அழைக்கும் இனி அழைக்க நீ இல்லை என
எண்ண மனமேற்க மறுக்கின்றது
மறுபடியும் வரமாட்டாய என மனம் ஏங்குதடா!
உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
So sad to hear the news. It’s crazy to think that someone so young has left us so suddenly. Rest in peace my friend.