அமரர் கிறிஸ்டி ராஜ்குமார்
வயது 51
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Christy Rajkumar
1969 -
2021
கண் முன்னே நீ வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் என் முன்னே உன் முகம் எந்நாளும் மறையாது மண் விட்டு நீ மறைந்து விண்நோக்கிச் சென்றாலும் உன் அகம் மட்டும் எம் நினைவில் எப்போதும்! செல்லமாக பண்டா என்றழைக்க நீ இங்கு இல்லையடா. நித்திய வாழ்வில் நீ இணைய இறைவனை வேண்டி ... அலெக்ஸ்
Tribute by
அலெக்ஸ்
நண்பன்
பிரித்தானியா
Write Tribute
So sad to hear the news. It’s crazy to think that someone so young has left us so suddenly. Rest in peace my friend.