திரு கிரிஸ்டி ஆஞ்சலோ பத்மராஜா ரெட்ணசிங்கம்
இலங்கை புனித பீற்றர் கல்லூரியின் பழைய மாணவரும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பாஹ்ரெய்ன் பெற்றோலிய நிறுவனம் ஆகியவற்றில் பணி புரிந்து ஓய்வு பெற்ற வரவு செலவு கட்டுப்பாட்டாளரும், இலங்கையை பிரதிநிதித்துவம் செய்த கூடைப்பந்து விளையாட்டு வீரரும், தமிழ் யூனியன் மற்றும் சிட்னி தமிழ் மாஸ்டர்ஸ் அணிகளின் சிறந்த கிரிக்கெட் வீரரும், கொஸ்மோபொலிடன் கிரிக்கெட் அணியின் நிறுவனர், மற்றும் பாஹ்ரெய்னை தேசிய அளவில் பிரதிநிதித்துவம் செய்த கிரிக்கெட் வீரரும் ஆவார். பேட்மின்டனில் , டேபிள் டென்னிஸில் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தில் பல வெற்றிகளை ஈட்டியவரும், கல்லூரி அளவில் விளையாடிய , மற்றும் ஹவ்லோக் அணியை சேர்ந்த றக்பி வீரரும், கரம் மற்றும் டார்ட்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட வீரரும், பல பத்திரிகைகளில் எழுதிய, தேர்ச்சி பெற்ற எழுத்தாளரும், ஓவியரும், கைவினைக் கலைஞர்
வயது 83
திரு கிரிஸ்டி ஆஞ்சலோ பத்மராஜா ரெட்ணசிங்கம்
1941 -
2025
மிருசுவில், Sri Lanka
Sri Lanka
மரண அறிவித்தல்
Tue, 07 Jan, 2025