யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரிஸ்டி ஆஞ்சலோ பத்மராஜா ரெட்ணசிங்கம் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பால்தசார் ரெட்ணசிங்கம், நேசரத்தினம் ரெட்ணசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சுவாம்பிளை அந்தோனிப்பிள்ளை ருக்மணி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியராணி ரஞ்சினி ரெட்ணசிங்கம் அவர்களின் அருமை கணவரும்,
மரினோ ஜெகன் ரெட்ணசிங்கம்(அவுஸ்திரேலியா), மரிஷா வீணா எட்ரியானோ(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்ஷியா ரெட்ணசிங்கம், கிம் எட்ரியானோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரெஜினால்ட் செல்வராஜா ரெட்ணசிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஜெரால்ட் விக்னராஜா ரெட்ணசிங்கம், காலஞ்சென்ற கொட்பிரி தர்மராஜா ரெட்ணசிங்கம், மரினா யோகராணி விக்னராஜா(பிரித்தானியா), மேபிள் ஆனந்தராணி அம்பலவாணர் (இலங்கை), நிக்கலஸ் தவராஜா ரெட்ணசிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகமணி ரெட்ணசிங்கம், அமிதா சிம்சன், ராணி ரெட்ணசிங்கம், ஜோசப் விக்னராஜா, காலஞ்சென்ற ஜேகராஜா அம்பலவானர் மற்றும் பெனோ ரெட்ணசிங்கம் ஆகியோரின் அன்பு மச்சானும்,
ரொபின், ரோய், ரொஷானா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஜாக்கி, அமாலி, ஷரன், கிரிஷான், ரிச்சர்ட், செட்ரிக் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜூடி, ரோவினா, ஜெனின், மார்க்,, அமண்டா, அமீலியா, டினுஷா, டிஷான், ஜெஷானா, சப்ரீனா, அஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தர்ஷன், ஆர்யா, அனிஷா, இவான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு Live Link: Click Here
Meeting ID: 959 6795 1716
Password: 430101
திருப்பலி Live Link: Click Here
PIN : 2040
நல்லடக்கம் Live Link: Click Here
Meeting ID: 959 6795 1716
Password: 430101
நிகழ்வுகள்
- Friday, 10 Jan 2025 5:00 PM - 7:00 PM
- Sunday, 12 Jan 2025 5:00 PM - 7:00 PM
- Monday, 13 Jan 2025 2:00 PM - 3:00 PM
- Monday, 13 Jan 2025 3:30 PM
- Monday, 13 Jan 2025 4:15 PM
Pathma uncle was one of the most sweetest, caring and gentle beings I have ever had the honour of meeting. May he rest in peace, and may his family draw strength from knowing how he lived his life...