
Blessed are the dead who die in the LORD Revelation 14:13
Miss. Christobal Rasamalar beloved daughter of Mr. & Mrs. Mandalanayagam of Manipay had passed away on the 04-12-2021 at her residence in Manipay.
She is the sister of Late Mr. A.T.S.K.Singam, Late Mrs. Regina Stephens, Late Ms. Selina Jeyaranee, Late Mrs. Isabella Ratnam, Late Mr. M.A.K. Singam, Late Miss. Rita Jeyadevi, and Mrs. Eva Christie Murugiah.
Sister-in-Law of Late Mrs. Ingitham, Late Mr. Stephens, Mr. Allan Ratnam, Late Mr. Christy Murugiah, and Mrs. Leela.
Funeral Service will be held at her residence in Manipay on 05-12-2021 at 10:00AM.
We request all relatives and friends to accept this announcement through RIPBOOK.
கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள் வெளிப்படுத்தின விசேஷம் 14:13
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்டோபால் ராசமலர் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மண்டலநாயகம், ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஏ.டி.எஸ்.கே.சிங்கம், ரெஜினா ஸ்டீபன்ஸ், செலினா ஜெயராணி, இசபெல்லா ரத்னம், எம்.ஏ.கே. சிங்கம், ரீட்டா ஜெயதேவி மற்றும் ஈவா கிறிஸ்டி முருகையா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இங்கிதம், ஸ்டீபன்ஸ், ஆலன் ரத்னம்(கனடா), கிறிஸ்டி முருகையா மற்றும் லீலா(நல்லூர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை நிகழ்வு 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மானிப்பாயிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4 Lowton Rd, Saduvile Lodge,
Manipay, Sri Lanka.
Location: Click here
Live streaming link: Click here
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details