Clicky

பிறப்பு 15 MAR 1944
இறப்பு 17 JUL 2023
திரு சிதம்பரப்பிள்ளை சின்னத்துரை
வயது 79
திரு சிதம்பரப்பிள்ளை சின்னத்துரை 1944 - 2023 உசன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Chithambarapillai Sinnathurai
1944 - 2023

சின்னத்துரை அண்ணரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தவர்கள்,உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலை யும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அண்ணரின் ஆத்மா அமைதி பெறவேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஓம் நமசிவாய, ஓம் சாந்தி

Write Tribute