Clicky

பிறப்பு 11 APR 1938
இறப்பு 07 MAY 2021
அமரர் சின்னையா சிவசுப்பிரமணியம் (Appasi, Sam)
வயது 83
அமரர் சின்னையா சிவசுப்பிரமணியம் 1938 - 2021 Tellippalai, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chinniah Sivasubramaniam
1938 - 2021

என் அன்புக்கும் பாசத்துக்குமுரிய சிவா மாமா, உங்கள் "தாஸ்" என்னைத் தங்கள் மகன் போல் நேசித்து வந்து என் பெற்றோர் இறந்த போது "நான் இருக்கிறேணடா" என்று சொன்னதொடு மட்டுமல்லாமல் அதைச் செய்தும் காட்டியவர் நீங்கள். கடைசிக் காலங்களில் எனது சொந்தப்பிரச்சனகளால் உங்களிடமோ ( மற்றும் எவருடனோ) உறவுகளைப் பேண முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை நீங்கள் எப்போதும் என் மனதில் குடியிருப்பீர்கள், நான் மாண்டு உங்களைச் சந்திக்கும் வரை. ஆழ்ந்த அனுதாபங்கள் குணம் மாமி! My heartfelt condolences to Meera and Shamine (I will visit Him today in the funeral parlour! He will live in my heart forever!) Thanks Siva mama for all you have done to me. Words cannot express my feelings Days (KKS Svasubramaniam master's son) baby ACCA

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 10 May, 2021
நன்றி நவிலல் Mon, 07 Jun, 2021