மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1938
இறப்பு 07 MAY 2021
திரு சின்னையா சிவசுப்பிரமணியம் (Appasi, Sam)
வயது 83
திரு சின்னையா சிவசுப்பிரமணியம் 1938 - 2021 Tellippalai, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா  சிவசுப்பிரமணியம் அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னையா (தெல்லிப்பழை பன்னாலை) சின்னத்தங்கம்  தம்பதிகளின் அன்பு மகனும்,  பொன்னுச்சாமி நாகரத்தினம் (மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணதேவி - குணம் (மானிப்பாய், லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா (லண்டன்), சர்மினி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Michael Hodskinson (லண்டன்), ஜெயசிங் ஜெயேந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா (Mackwoods, கொழும்பு), செல்வலக்ஷ்மி (தெல்லிப்பழை பன்னாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் பொன்னுச்சாமி (மானிப்பாய்), ராஜதேவி (மணி- மானிப்பாய்) மற்றும் பத்மாவதி இரத்தினசிங்கம்(கனடா),  சிங்கநாயகம் பொன்னுச்சாமி (மானிப்பாய்), சகுந்தலா சுந்தரலிங்கம் (கனடா),  தெய்வேந்திரராஜா(ராசன்) பொன்னுச்சாமி (அளவெட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஷா (லண்டன்), கபிரியல் (லண்டன்),  ரோஹன் (லண்டன்), கிருஷ்ணன் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கோவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடனேயே நடைபெறும்.

Mr. Chinniah Sivasubramaniam was born in Tellippalai, Panalalli, Jaffna and passed away peacefully on Friday 7th May 2021 in London.

Loving Son of the late Mr Kanapathy Chinniah (Tellippalai, Panalalli) and the late Mrs Sinnathangam Kanapathy and Son-in-law of the late Mr Murugesu Ponnusamy  (Mannipay) the late Mrs Nagaratnam Ponnusamy (Mannipay).

Beloved Husband of Satkunadevy- Gunam (Manipay, London).

Loving Father of Meera Hodskinson (London) and Sharmini Jeyendran (London).

Father-in-law of Michael Hodskinson (London) and Jeyasingh Jeyendran (London).

Loving Grandfather of Anusha Hodskinson (London), Gabriel Hodskinson (London), Rohan Jeyendran (London) and Krishnan Jeyendran (London).

Beloved brother of the late Nadarajah (Macwoods, Colombo) and late Selvalukshmi (Tellippalai, Panalalli).

Brother-in-law of the late Panchardcharam Ponusammy (Manipay), late Rajadevey- Mani (Manipay), Padmavathy Ratnasingam (Canada), late Singanayagam Ponnusamy (Manipay), Sahunthala Sundaralingam (Canada) and Theivendrarajah (Rasan) Ponnusamy (Alavedy).

This notice is provided for all family and friends.

Private funeral to immediate family members only

https://sivasubramaniam.muchloved.com/

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிள்ளைகள்

Summary

Photos