Clicky

17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னதம்பி பாலசுப்பிரமணியம் இராசம்மா பாலசுப்பிரமணியம்
இறப்பு - 31 AUG 2015
அமரர் சின்னதம்பி பாலசுப்பிரமணியம் இராசம்மா பாலசுப்பிரமணியம் 2015 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

சின்னதம்பி பாலசுப்பிரமணியம் : பிறப்பு: 09/08/1929 - இறப்பு: 31/08/2015
யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா, மொன்றியல் கோன்வால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

இராசம்மா பாலசுப்பிரமணியம் : பிறப்பு: 18/10/1931 - இறப்பு: 24/09/2007
யாழ். கோப்பாயை பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா, மொன்றியல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா பாலசுப்பிரமணியம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.

  கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்   
எங்கள் முன்னே உங்கள்
முகம் என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும் 
அம்மா அப்பா!!

நீங்கள் இறையடி எய்து
பல ஆண்டு ஆகியும் நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏங்கு 
மறைந்தீர்?

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: மகன் -சிறி குகன்

தொடர்புகளுக்கு

சிறி குகன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute