அமரர் சின்னராசா சர்வேந்திரராஜா
வயது 60
அமரர் சின்னராசா சர்வேந்திரராஜா
1963 -
2023
வசாவிளான், Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnarajah Sarvendrarajah
1963 -
2023
மூன்று வருடங்களை தாண்டி கடந்த மாதம் சந்தித்ததே கடைசி சந்தர்ப்ப மாகிவிட்டதே! சிறுவயது முதல் பல சுமைகளைத் தாங்கி வந்து பொறுப்புகள் குறைந்து நிம்மதி வாழ்வைக் காணுமுன்னே மறைந்தது கொடுமையானது. கடினமான உழைப்புக்கு மத்தியிலும் குடும்பக் கடமைக்காக உறவினருடன் கைகோர்க்க நாடுகடந்தும் பலமுறை வந்த நல்ல ஆன்மாவின் இழப்பினை மிக துயரோடு பார்க்கிறோம். இந்த பிரிவுத்துயரில் பாதிக்கப்படும் உறவினரோடு, துணைவியார், பிள்ளைக்கு எங்கள் குடும்பம் சார்பில் ஆழ்ந்த ஆனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனைபிரார்த்திக்கிறோம்- திருநெல்வேலி இரத்தினம் கணபதிப்பிள்ளை குடும்பம
Write Tribute