Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 15 JAN 1963
இறப்பு 15 AUG 2023
திரு சின்னராசா சர்வேந்திரராஜா
வயது 60
திரு சின்னராசா சர்வேந்திரராஜா 1963 - 2023 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lüdenscheid, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா சர்வேந்திரராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் வீட்டுகிருத்திகை நிகழ்வு 14-09-2023 வியாழக்கிழமை அன்று நடைபெறும். பின்னர் 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியபோசன நிகழ்வு நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.   

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.