Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JAN 1963
இறப்பு 15 AUG 2023
திரு சின்னராசா சர்வேந்திரராஜா
வயது 60
திரு சின்னராசா சர்வேந்திரராஜா 1963 - 2023 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lüdenscheid, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா சர்வேந்திரராஜா அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சபாரத்தினம் ராணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியங்கா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிந்தாதேவி(இலங்கை), சற்குணதேவி(இலங்கை), சரோஜினிதேவி(இலங்கை), செல்வேந்திரதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கந்தசாமி(இலங்கை), ஆனந்தராஜா(இலங்கை), செல்வரட்ணம்(இலங்கை), சேதுராமன்(இலங்கை), செந்தினி(கனடா), செல்வகுமார்(ராசன்- கனடா), சிவகுமார்(கனடா), சுகந்தினி(லண்டன்), தர்சினி(கனடா), துஷ்யந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பற்றிக், அனுஷா, ஜெயவாணி, மதிபாலராஜா(லண்டன்), பரணீதரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

Live link: Click here

live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வகுமார்(ராசன்) - மைத்துனர்
ரமேஷ் - மருமகன்
கந்தசாமி - மைத்துனர்
சதீஸ் - மருமகன்
சிவகுமார் - மைத்துனர்
மதி - சகலன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 13 Sep, 2023