Clicky

பிறப்பு 15 JAN 1963
இறப்பு 15 AUG 2023
அமரர் சின்னராசா சர்வேந்திரராஜா
வயது 60
அமரர் சின்னராசா சர்வேந்திரராஜா 1963 - 2023 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sinnarajah Sarvendrarajah
1963 - 2023

பார்த்தது இல்லை, பேசியது இல்லை அன்னாரை பற்றி அறியக் கேட்டோம் . அமைதியான மனப்பாங்கு அன்புள்ளம் கொண்ட ஜீவனை இழந்து வாடும் உற்றார் ,உறவினர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Write Tribute