Clicky

மலர்வு 24 FEB 1941
உதிர்வு 03 SEP 2021
அமரர் சின்னப்பு சின்னப்பிள்ளை
வயது 80
அமரர் சின்னப்பு சின்னப்பிள்ளை 1941 - 2021 இயற்றாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sangarapillai Murugaiah 08 SEP 2021 United Kingdom

அன்பில் உருவான சாந்த சொரூபியாய் ஆதரவின் இருப்பிடமாய் பண்பின் தாயாக பாரில் நான் பார்த்த பாசமுள்ள தாயாரே, எத்தனை பிறப்பை நான் எடுத்து வந்தாலும் எப்போதுனைக் காண்பேன், எம்பாச நிலையறுக்க ஏகி வந்த காலனவன் உன் மீது பாசம் வைக்க ஏவி விட்ட கண்ணுக்குத் தெரியாத வன்நுண் வைரசது விரித்த வலையிலே சிக்குண்டு எமை விட்டுப் பிரிந்தயே, ஆறாத்துயரில் அமிழ்ந்து வருந்துகிறோம், காலங்கள் கரைந்து கனதூரம் போனலும் மாறாது உன் நினைவு எமை விட்டு நீங்காது, தெய்வமாய் நின்று நீ அணையாத அன்பொழியாய் எம் அனைவரையும் காத்திடுவாய், உன் ஆத்ம சாந்திக்காய் என்றும் இறைவனை நாம் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி !!! என்றும் உனைமறவா பெறாமகன் சங்கரபிள்ளை முருகையா இலண்டன்

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 07 Sep, 2021
நன்றி நவிலல் Sun, 03 Oct, 2021