Clicky

நன்றி நவிலல்
மலர்வு 24 FEB 1941
உதிர்வு 03 SEP 2021
அமரர் சின்னப்பு சின்னப்பிள்ளை
வயது 80
அமரர் சின்னப்பு சின்னப்பிள்ளை 1941 - 2021 இயற்றாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். தென்மராட்சி வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சின்னப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகாம்பிகை - மகள்
இராமச்சந்திரன் - மகன்
உதயச்சந்திரன் - மகன்
உதயகுலம் - மகன்
அழகராணி - மகள்
அற்புதராணி - மகள்
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 07 Sep, 2021