1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். தென்மராட்சி வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு சின்னப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உங்கள் முகம் பார்த்து
குன்றின் மணியே
குளவிளக்கே- எம்மை
பெற்றெடுத்த
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எங்கள்
அன்னையே
வித்தகியே!
கல்வியின் தத்துவத்தை
புகட்டி எம்மை வித்தகராய்
ஆக்கிய எம் குருவே
எத்தனை ஆண்டுகள் ஓடினாலும்
என்றும் அழியாத உங்கள் பாசமும்
நினைவும் எம்மை விட்டு
அகலாது அம்மா
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பெறாமக்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்பில் உருவான சாந்த சொரூபியாய் ஆதரவின் இருப்பிடமாய் பண்பின் தாயாக பாரில் நான் பார்த்த பாசமுள்ள தாயாரே, எத்தனை பிறப்பை நான் எடுத்து வந்தாலும் எப்போதுனைக் காண்பேன், எம்பாச நிலையறுக்க ஏகி வந்த...