Clicky

பிறப்பு 04 MAY 1928
இறப்பு 14 SEP 2020
அமரர் செல்வத்துரை பஞ்சாட்சரம் (பஞ்சாட்சர அக்கா)
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப்பாடசாலை மாணவியும், ஆசிரியையும்
வயது 92
அமரர் செல்வத்துரை பஞ்சாட்சரம் 1928 - 2020  துன்னாலை தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Past Pupils Asscociation, Norway 18 SEP 2020 Norway

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு, முதலில் எமது கண்ணீர் அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம். மேலும் எமது நாடு சுதந்திரம் அடைய முன்னர் இலங்கைத்தீவில் ஆங்கிலேய தேசத்துப் பெண்மணிகள் நால்வர் தொடர்ச்சியாக அதிபராக பதவியிலிருந்த பெண்களுக்கான முதல்தர பாடசாலையாக விளங்கியது எமது பாடசாலையென்பதில் எவ்வித ஐயமுமில்லை. அக் காலங்களில் எமது புகழ்பூத்த பாடசாலையில் மாணவியாக பயணித்தவர் என்னும் வகையிலும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றிய தங்களின் தாயாருக்கு தாமதமானாலும் எமது கண்ணீர் அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! யாழ். பருத்தித்துறை மெ. பெ. உ. பாடசாலை -பழைய மாணவர் சங்கம் –நோர்வே J/Methodist Girls’ High School - Past Pupils Association - Norway