miss you so much. Rest in Peace
Deepest condolences to the family. Rest in peace.
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்ம சாந்தியடையப் இறைவனை வேண்டுகிறோம்.
RIP ANNA ;our heartfelt condolences and sympathices to the family.
Deeply saddened by the passing of my uncle ,this grievance will remain with myself and my family for years to come. He was a great and honourable human being and his passing will be a loss to all...
எங்கள் அன்புத் தாத்தாவுக்கு எங்களது விழிநீர் கலந்த அஞ்சலி செலுத்தி உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் உங்களை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம் உங்கள் பிரிவில் வாடும்...
ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் ஆத்மா சாந்தியடய மகள் மருமகன் பேரப்பிள்ளைகள் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றோம்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளுடன் நாமும் துயர் பகிர்வதுடன் அன்னார் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது பிரிவால் கவலை அடைந்திருக்கும் மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும்...
miss you so much. Rest in Peace