யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வேலணை மேற்கு 7ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சுந்தரேஸ்வரன் அவர்கள் 14-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திருஞானம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா(கனடா), சஜிதா(கனடா), காலஞ்சென்ற சாவித்திரி, ரிஷிகேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகுமார்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விமலாதேவி, நிர்மலாதேவி, சரோசாதேவி மற்றும் கோசலாதேவி, யோகேஸ்வரன், சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சங்கீர்த்தன், சஹானா, கிபிஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் 17-04-2019 புதன்கிழமை அன்று பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 18-04-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் வேலணை அம்பலவி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
miss you so much. Rest in Peace